முஸ்லிம் நேசன்
Collection home page
ஆண்டு: 1883 களில் வெளிவந்த பத்திரிகை ,ஆசிரியர்:அறிஞர் மு. கா.சித்திலெவ்வை, சுழற்சி:வாரப் பத்திரிகை, மொழி :தமிழ் முஸ்லிம் நேசன் இலங்கையில் வெளிவந்த இஸ்லாமியர்களின் ஒரு முக்கியத்துவம் மிக்க இதழகாக் கொள்ளப்படுகின்றது. இதன் முதன் இதழ் 1883 இல் வெளிவந்துள்ளது