ஞானதீபம் (Gnanadheepam) Community home page

Logo
ஆண்டு: 1892 களில் வெளிவந்த மலர் , ஆசிரியர்:அறிஞர் மு. கா.சித்திலெவ்வை ,சுழற்சி: மாத வெளியிடு, மொழி :தமிழ் ஞானதீபம், 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கண்டியிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய பத்திரிகையாகும். இது மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. ஞானதீபம் முதல் இதழ் 1892 ஆவணி மாதம் வெளிவந்துள்ளது. ஞானதீபம் இஸ்லாமிய சமய இதழாக காணப்படுகின்றது. இது தமிழ்மொழியில் வெளிவந்தாலும் அரபுச் சொற்களும் கலந்தே உள்ளன. ஞானதீபம் இரண்டாண்டுகளே வெளிவந்துள்ளன. இதன் இறுதி இதழ் 1893ல் வெளிவந்தது

Browse